



Enni Thuniga
Choose Quantity
இந்தப் புத்தகம் ஒரு சிந்தனைப் பயணம்.
இங்கே நீங்கள் அறிந்து கொள்ளப் போவது:
· பங்குச்சந்தையின் அடிப்படை உண்மைகள்
· முதலீட்டாளர்களின் மனநிலை
· Risk மற்றும் Reward பற்றிய புரிதல்
· நீண்டகால wealth creation ரகசியங்கள்
· வெற்றி பெற்ற முதலீட்டாளர்களின் சிந்தனைகள்
· சாதாரண மனிதரும் எப்படி புத்திசாலியான முதலீட்டாளராக மாறலாம் என்பதற்கான நடைமுறை வழிகள்.
“அச்சம்” என்பது பெரும்பாலும் அறியாமையிலிருந்து வருகிறது.
“நம்பிக்கை” என்பது புரிதலிலிருந்து வருகிறது.
இந்த புத்தகத்தின் நோக்கம் —
பங்குச்சந்தையை உங்களுக்கு புரியவைத்து, அச்சத்தை குறைத்து, சிந்தித்து முதலீடு செய்யும் திறனை வளர்ப்பது.
ஏனெனில்…
முதலீட்டில் வெற்றி பெறுவது அதிர்ஷ்டத்தால் அல்ல.
சரியான எண்ணங்களால்.
அதனால்,
அவசரப்படாமல்…
அச்சப்படாமல்…
“எண்ணித் துணிக...”


